முதல்ல ஜூலி இப்போ ஷாலு ஷம்மு… பழங்குடி பெண்ணாக பரவசமூட்டும் நடிகை!

முதல்ல ஜூலி இப்போ ஷாலு ஷம்மு… பழங்குடி பெண்ணாக பரவசமூட்டும் நடிகை!

நடிகை ஷாலு ஷம்மு வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார். அதற்கு சில படங்களில் நடித்த ஷாலுவுக்கு பெரிதாக பட வாய்ப்பு கிடைக்கவில்லை.

பின்னர் அம்மணி ஹாட் ஃபோட்டோ ஷூட் நடத்தி தன்னுடைய மார்க்கெட்டை நிலை நிறுத்த முயற்சித்து வருகிறார். கிளாமராக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள் வெளியிட்டு இளைஞர்கள் மனதை சீண்டி வருகினார்.

முதல்ல ஜூலி இப்போ ஷாலு ஷம்மு… பழங்குடி பெண்ணாக பரவசமூட்டும் நடிகை!

சமீபத்தில் பிக்பாஸ் ஜூலி வெரைட்டி போட்டோஷூட் என்ற பெயரில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் பராம்பரிய உடையணிந்து மக்கள் கவனம் ஈர்த்தார்.

தற்போது ஷாலு ஷம்முவும் அதே களத்தில் குதித்திருக்கிறார் போல. பழங்குடி பெண் உடையணிந்து மிடுக்காக போஸ் கொடுத்து மிளிர்கிறார். பின்னர் சில மாடர்ன் மற்றும் கிளாமர் ரகங்களை களமிறக்கியிருக்கிறார். இவருக்கு பட வாய்ப்பு கிடைக்குதோ இல்லையோ, ஒரு போட்டோகிராபருக்கு டெய்லி வேலை கிடைக்குது என்றவாறு கமெண்ட் அடித்துவிட்டு கடந்துசெல்கிறார்கள்.

Share this story