விரைவில் இயல்புநிலை திரும்பும்… சூரியின் லேட்டஸ்ட் அசத்தல் போட்டோஷூட்!

விரைவில் இயல்புநிலை திரும்பும்… சூரியின் லேட்டஸ்ட் அசத்தல் போட்டோஷூட்!

நடிகர் சூரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன.

கடின உழைப்புக்கு எத்தனை காலம் தாண்டியும் கட்டாயம் பலன் கிடைத்தே வரும். அதற்கு நம் முன்னே முக்கிய உதாரணமாக இருப்பவர் சூரி. சினிமாவில் பல ஆண்டுகளாக கடின முயற்சிக்குப் பின்னர் தற்போது வெற்றி பெற்றுள்ளார்.

விரைவில் இயல்புநிலை திரும்பும்… சூரியின் லேட்டஸ்ட் அசத்தல் போட்டோஷூட்!

கடைசியாக சூரி பிக்பாஸ் முகேன் நடிப்பில் உருவாகியுள்ள ‘வேலன்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்திலும் சூரி நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விரைவில் இயல்புநிலை திரும்பும்… சூரியின் லேட்டஸ்ட் அசத்தல் போட்டோஷூட்!

தற்போது ஊரடங்கு காலம் என்பதால் மற்ற நடிகர்களைப் போலவே சூரியும் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வருகின்றனர்.

சூரி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன. “இயல்பு நிலை விரைவில்! அனைவருக்கும்” என்றும் தெரிவித்துள்ளார்.

Share this story