விஜய் சேதுபதிக்கு இவ்வளவு சம்பளமா ? அதிரவைக்கும் தகவல்..

விஜய் சேதுபதிக்கு இவ்வளவு சம்பளமா ? அதிரவைக்கும் தகவல்..

பாலிவுட்டில் உருவாகும் வெப் தொடரில் நடிக்க விஜய் சேதுபதிக்கு கொடுக்கப்படும் சம்பளம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. வித்தியாசமான கேரக்டரில் நடிக்கும் ஆர்வம் கொண்டவராக உள்ள அவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார். கெஸ்ட்டு ரோலில்கூட நடிக்க கூட தயங்குவதில்லை.

விஜய் சேதுபதிக்கு இவ்வளவு சம்பளமா ? அதிரவைக்கும் தகவல்..

இந்நிலையில் அமேசான் பிரைம் பெரிய பட்ஜெட்டில் வெப் தொடர் ஒன்றை தயாரிக்கிறது. இதில் ஷாகித் கபூர் ஹீரோவாகவும், ராஷி கண்ணா ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். இந்த வெப் தொடரை ராஜ் மற்று டிகே இணைந்து இயக்குகின்றனர். விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

விஜய் சேதுபதிக்கு இவ்வளவு சம்பளமா ? அதிரவைக்கும் தகவல்..

இந்த வெப் தொடரில் ஹீரோ ஷாகித் கபூரை விட நடிகர் விஜய் சேதுபதி அதிகம் சம்பளம் தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக தமிழ் படங்களுக்கு விஜய் சேதுபதி 10 கோடி முதல் 15 வரை வாங்குகின்றார் என்று கூறப்படுகிறது. இது பாலிவும் வெப் தொடர் என்பதால் விஜய் சேதுபதிக்கு 55 கோடி கொடுக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கின்றன. இதில் ஹீரோவாக நடிக்கும் ஷாகித் கபூருக்கு வெறும் 40 கோடி பேசப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெப் தொடரின் ஷூட்டிங் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது.

Share this story