Friday, January 22, 2021

அம்மாவின் அன்பில் நெகழும் சிம்பு… வைரலாகும் வீடியோ

நடிகர் சிம்புவின் அம்மா அவருக்கு சாப்பாடு ஊட்டும் நெகிழ்ச்சியான வீடியோ சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
Home Tags தனுஷ்

தனுஷ்

தனுஷ்-சிம்பு இடையே மோதலா ? முட்டிக்கொள்ளும் ரசிகர்கள்…

தனுஷ்- சிம்பு இடையே மீண்டும் மோதல் உருவாகி உள்ளதா என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.

தனுஷின் அடுத்தப்படம் ‘புதுப்பேட்டை 2’ – செல்வராகவன் உறுதி

‘நானோ வருவேன்’ படத்தை முடித்துவிட்டு புதுப்பேட்டை 2 எடுக்கப்போவதாக செல்வராகவன் அறிவித்துள்ளார். செல்வராகவன்- தனுஷ் கூட்டணி படங்கள் என்றாலே ரசிகர்களிடம் தனி வரவேற்பு...

“நானே வருவேன்” டைட்டிலை வெளியிட்ட செல்வராகவன்

தனுஷ், செல்வராகவன் இணையும் படத்தின் டைட்டில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. துள்ளுவதோ இளமை மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். இதைத் தொடர்ந்து அவர் இயக்கிய காதல்...

தனுஷ், செல்வராகன் இணையும் ஹாரர் படம்..! டைட்டில் என்ன தெரியுமா.!?

செல்வராகவன்- தனுஷ் கூட்டணியில் ஏற்கனவே ஹிட்டடித்த படங்கள் இருப்பதால், அவர்கள் இருவரும் சேர்ந்து அடுத்தடுத்து இரண்டு படங்கள் பண்ணவிருக்கிறார்கள் என்ற தகவல் தனுஷ் ரசிகர்களை உற்சாகமடைய வைத்திருக்கிறது.

D43-யில் முதல் பாடலை முடித்த ‘தனுஷ்’… ‘ரௌடி பேபி’ டான்ஸ் மாஸ்டர் ட்விட்டரில் தகவல்!

தனுஷ்ஷின் D43 படத்தின் முதல் பாடல் பதிவு முடிந்துவிட்டதாக பிரபல நடன இயக்குனர் ஜானி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

பிப்ரவரியில் வெளியாகும் ‘ஜகமே தந்திரம்’ ரகிட ரகிட ரகிட மகிழ்ச்சியில் ரசிகர்கள்….

தனுஷின் 'ஜகமே தந்திரம்' படம் அடுத்த மாதம் ரிலீஸ் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர...

பூஜையுடன் தொடங்கிய ‘D43’ தனுஷ் – கார்த்திக் நரேன் கூட்டணியில் உருவாகிறது…

தனுஷ் - கார்த்திக் நரேன் கூட்டணியில் புதிய படத்தின் பூஜை இன்று தொடங்கியது. கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பம்பரமாய் சுழன்று வருகிறார் நடிகர்...

தனுஷ் படத்தில் தடம் பட நடிகை.. ஆரம்பக்கட்ட பணியில் ‘துருவங்கள் பதினாறு’

தனுஷ் நடிக்கும் 'துருவங்கள் பதினாறு' படத்தில் தடம் பட நடிகை இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வட சென்னை, அசுரன்...

டி43-யில் திரைக்கதை எழுதும் விவேக்… தனுஷ்-க்கு நன்றி என ட்வீட்

தனுஷ் நடிக்கும் டி43-யில் முதன்முறையாக வசனம்,திரைக்கதை எழுதவுள்ளேன். வாய்ப்பு கொடுத்த தனுஷ் - கார்த்திக் நரேன் கூட்டணிக்கு நன்றி என பாடலாசிரியர் விவேக் தெரிவித்துள்ளார்.

Must Read

நடிகையாகும் ஸ்ரீதேவியின் 2வது மகள்… விரைவில் அறிவிப்பு

ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி, விரைவில் நடிக்கவிருப்பதாக அவரது தந்தை போனி கபூர் அறிவித்துள்ளார். கடந்த 2018ம்...

முடக்கப்பட்ட சோஷியல் மீடியா… பதறிய தனுஷ் பட நடிகை

பிரபல மலையாள நடிகை நஸ்ரியாவின் இண்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தார். ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் மலையாள நடிகை...

கிளைமேக்ஸ் ஷூட்டிங்கில் ‘ஆர்.ஆர்.ஆர்’ – பிரம்மாண்ட இயக்குனரின் ட்வீட்…

ஆர்.ஆர்.ஆர் படத்தின் கிளைமேக்ஸ் ஷூட்டிங் தொடங்குவதாக பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி ட்வீட் செய்துள்ளார். உலகையே இந்திய சினிமாவை...
Do NOT follow this link or you will be banned from the site!