குட்டைப் பாவாடை அணிந்து குதூகலப்படுத்திய விஜய் சேதுபதி பட நடிகை!

குட்டைப் பாவாடை அணிந்து குதூகலப்படுத்திய விஜய் சேதுபதி பட நடிகை!

கருப்பன் பட நடிகை தன்யா ரவிச்சந்திரனின் மாடர்ன் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை தன்யா ரவிச்சந்திரன் தமிழ் சினிமாவில் ‘பலே வெள்ளையத்தேவா’ மூலம் அறிமுகமானார். அதையடுத்து அருள்நிதி நடித்த பிருந்தாவனம் படத்தில் நடித்தார். பின்னர் விஜய் சேதுபதியுடன் கருப்பன் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது ஒரு புதிய படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுக்க உள்ளார்.

குட்டைப் பாவாடை அணிந்து குதூகலப்படுத்திய விஜய் சேதுபதி பட நடிகை!

தன்யா கருப்பன் படத்தில் நடித்ததில் இருந்து அவர் ஒரு குடும்பப் பாங்கான பெண் என்ற பிம்பம் ரசிகர்கள் மனதில் பதிந்துவிட்டது. ஆனாலும் அதை உடைத்தெறியும் விதமாக மாடர்ன் போட்டோஷூட்கள் வெளியிட்டு கலக்குவார் தன்யா. தற்போது அதுபோல் ஒரு மாடர்ன் போட்டோஷூட் தான் வெளியிட்டுள்ளார்.

குட்டைப் பாவாடை அணிந்து குதூகலப்படுத்திய விஜய் சேதுபதி பட நடிகை!

என் கிஷோர் இயக்த்தில் சிபி சத்யராஜ் நடிக்கும் மாயோன் படத்திலும் தன்யா நடிக்க உள்ளார். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

குட்டைப் பாவாடை அணிந்து குதூகலப்படுத்திய விஜய் சேதுபதி பட நடிகை!
குட்டைப் பாவாடை அணிந்து குதூகலப்படுத்திய விஜய் சேதுபதி பட நடிகை!
குட்டைப் பாவாடை அணிந்து குதூகலப்படுத்திய விஜய் சேதுபதி பட நடிகை!

Share this story