யார் அந்த 3 வைல்டு கார்டு எண்ட்ரி – அசத்தல் தகவல்!

photo

இன்று வெளிவந்த பிக்பாஸ் புரொமோ மூலமாக வீட்டிற்கு 3வைல்டு கார்டு எண்ட்ரிக்கள் வர உள்ளதை நாம் அறிந்திருப்போம். தொடர்ந்து வந்த புரொமோவில் அவர்கள் இதற்கு முன்னர் வீட்டை விட்டு சென்ற போட்டியாளர்கள் தான் என பிக்பாஸ் கூறிவிட்டார். அதனால் வீட்டில் உள்ளவர்களும் அந்த கடுமையான போட்டிக்காக தங்களை தயார் படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் உள்ளே வர போகும் அந்த மூவர் யார் என்ற தகவல் கசிந்துள்ளது.

photo

தகவல் படி அனன்யா, வினுஷா, விஜய் வர்மா ஆகியோர் தான் அவர்கள் என நமப தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பதை எபிசோடை பார்த்து தெரிந்துக்கொள்ளலாம்.

Share this story