பிக்பாஸ் டைட்டிலை தட்டித்தூக்கிய அந்த போட்டியாளர்... நம்பகமான தகவல் வெளியானது !

biggboss 6

பிக்பாஸ் டைட்டிலை வென்ற போட்டியாளர் குறித்து உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. 

biggboss 6

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான பிக்பாஸ் 5 சீசன்களை முடித்து 6வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. மிகவும், சுவாரஸ்சியாகவும், விறுப்பாகவும் இந்த நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி வந்தது. இந்த நிகழ்ச்சியை லட்சக்கணக்காக பார்வையாளர்கள் கண்டுகளித்தனர். 

biggboss 6

21 போட்டியாளர்கள் கலந்துக் கொண்ட இந்த நிகழ்ச்சியில் அசீம், விக்ரமன், ஷிவின் ஆகியோர் இறுதிப்போட்டியாளராக உள்ளனர். அதனால் இந்த மூவரில் ஒருவர்தான் பிக்பாஸ் டைட்டிலை வெற்றிப்பெற உள்ளார். அதனால் பிக்பாஸின் 6வது சீசனின் போட்டியாளர் யார் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். 

biggboss 6

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னராக விக்ரமன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. அசீம் மற்றும் விக்ரமன் ஆகியோர் இடையே கடுமையான போட்டி நிலவி வந்த நிலையில் விக்ரமன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story