கலக்கலான லுக்கில் காவ்யா அறிவுமணி... கிளாமரில் மயக்கும் புகைப்படங்கள் !

kavya arivumani

 பிரபல சீரியல் நடிகையான காவ்யா அறிவுமணி கிளாமர் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

kavya arivumani

பிரபல சீரியல் நடிகையாக இருப்பவர் காவ்யா அறிவுமணி. விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மூலம் பிரபலமான நடிகையாக மாறினார். அதன்பிறகு ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் நடித்த விஜே சித்ரா மறைந்ததால் அவருக்கு பதில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க காவ்யா அறிவுமணி இணைந்தார். முல்லை கதாபாத்திரம் எளிதில் காவ்யாவிற்கு பொருந்தியதால் நல்ல வரவேற்பை பெற்று வந்தார்.

kavya arivumani

தற்போது ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகி வரும்‌ அமுதாவும், அன்னலட்சுமியும் சீரியலில் நடித்து வருகிறார்.‌ சீரியலில் கிடைத்த வரவேற்பை அடுத்து சினிமாவில் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் உருவாகியுள்ள 'ரிப்பப்பரி' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதுதவிர சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.‌

 kavya arivumani

இந்நிலையில் கிளாமரில் கலக்கலான லுக்கில் இருக்கும் புகைப்படங்களை காவ்யா அறிவுமணி வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

kavya arivumani

Share this story