பாக்கிய லெட்சுமி: இனியாவா? மயூவா? கோபி எடுக்கப்போகும் முடிவு என்ன!

photo

சின்னத்திரையில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் சில சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல இடத்தை பிடித்து மனம் கவர்ந்த   தொடராக உள்ளது. அதில் குறிப்பிடத்தக்க  ஒரு தொடர் பாக்கியலெட்சுமி.

photo

விஜய் டிவியில் ஒளிபரப்பகும் பாக்கிய லெட்சுமி தொடர்  மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற காரணம் அந்த தொடரின் கதைகளமும் நடிகர்களின் நடிப்பும் காரணமாகும். அந்த வகையில் தொடரில் வரும் அனைவரின் நடிப்பும் அமோகம் குறிப்பாக கோபி கதாபாத்திரத்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. தற்போது அந்த கேரக்டருக்கு தான் புது சிக்கல் வந்துள்ளது.

 photo

அதாவது இனியா தனது கல்லூரி அசைன்மெண்ட்டுக்காக கேரளாவரை செல்கிறார். அவரை கோபிதான் நாளை அழைத்து செல்வதாக இருந்தது. ஒரு புறம் மிகவும் எதிர்பார்புடன் இனியா தயாராக . மறுபுறம் மயூ வயதிற்கு வந்துவிடுகிறார். அதனால் ராதிகா மிகவும் சந்தோஷமாக நாளைக்கே விழா நடத்த வேண்டும் என கூறிவிடுகிறார். ஆனால் நாளைக்கு இனியாவுடன் கேரளா செல்ல உள்ளதை கோபி கூற கோபமான ராதிகா இனியா முக்கியா மயூ முக்கியமா என  கேட்டு கொந்தளிக்கிறார். கோபி என்ன முடிவு எடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Share this story