“ராதிகாவ விட பாக்கியாவே பரவாயில்ல போல”…- கோபியின் மைண்ட் வாய்ஸ்:

க்ட்ஃப்ஃப்

ராதிகாவை திருமணம் செய்த கோபி படும் கஷ்டங்கள் ஒளிபரப்பாக இருப்பது ரசிகர்கள் மத்தியில் சீரியல் மீதான  எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

ட்சட்ர்வ்

இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கோபி, பாக்கியலெட்சுமியின் வீட்டிற்கு அருகிலேயே குடி வந்த விஷயம், பாக்கியா குடும்பத்தை நிலைக்குலைய செய்தது. தான் சந்தேஷமாக இருப்பதை தனது முன்னால் மனைவி மற்றும் குடும்பத்தார் பார்க்க வேண்டும் என திட்டமிட்டு வந்த கோபிக்கு  நடப்பது எல்லாமே  எதிர்மறையாகவே உள்ளது. இந்த எப்பிசோடுகள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

ட்ட்ஃப்

கோபி காபி, சாப்பாடு என கேட்க ‘ஆன்லைனில் ஆர்டர் பண்ணுங்க கோபி’ என ராதிகா சொல்கிறார். அப்பொழுதான் பாக்கியாவின் நியாபகம் வருகிறது கோபிக்கு. பத்தாகுறைக்கு பாக்கியா வீட்டு பிரியாணி வாசம் வேறு ,” தப்பு பண்ணிட்டோமோ கோபி” என கோபியை நினைக்க வைக்கிறது. இவையெல்லாம் தொடர்ந்து ஒளிபரப்பாக உள்ளது.

ட்ஃப்ட்ஃப்

பல நாட்களாக கோலுமாலு செய்து வந்த கோபி தற்பொழுது கஷ்டப்படுவதை பார்க்க ஆவலாக உள்ளதாக சீரியால் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Share this story