அசல் கோலாரால் தேம்பி தேம்பி அழுத நிவாஷினி; எதிர் பார்த்ததை எதிர் பாருங்கள்….

அசல்

பிக்பாஸ் சீசன் 6-ல் இந்த வாரம் எவிக்ட் ஆகி வெளியேறிய அந்த ஒரு நபர் பற்றிய தகவல் கசிந்துள்ளது.

asal

கருத்துகணிப்பு படி இந்த வாரம் அசல் கோலார் தான் வெளியேறுவார் என தகவல் வெளியானது. அதை உறுதிப்படுத்தும் விதமாக அசல் வெளியேறியுள்ளார் என விவரம் அறிந்த வட்டாரத்திலிருந்து தகவல் கசிந்துள்ளது.” இவனுக்கு ஒரு சீட்ட காட்டி வெளிய அனுப்புங்க கமல் சார், பிக்பாஸின் தடவியல் நிபுணர், ஆலும் கோலாராதான் இருக்காரு பேருக்கு ஏத்த மாதிரி’ என பல கமெண்ட்டுகள் சமூக வலைதளத்தில் வலம் வந்ததை நம்மால் காண முடிந்தது.

ssl

இந்த சீசனில் மக்கள் ஆவலாக காத்திருந்த ஒரு எவிக்க்ஷன் இது என்று கூட சொல்லலாம்,’ டபுல் எலிமினேஷன் வைத்து அசீம்  வெளியேறவில்லை என்றால் கூட பரவாயில்லை முதல்ல இந்த கோலார் போகனும்பா’ என ரசிகர்கள் கூறிவந்த நிலையில், அசல் வெளியேறிய செய்தி அறிந்ததும் சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கொண்டாட்டத் துவங்கியுள்ளனர்.

asal

அசல் கோலாரிடம் நெருக்கம் காட்டி வந்த நிவாஷினி அசலின் வெளியேற்றம் தாங்காமல் அவரை கட்டிபிடித்து அழுது புலம்பியதாக கிசு கிசுக்கப்படுகிறது. எது எப்படியே எதிர்பார்த்த ஒரு விக்கெட் அவுட்.

Share this story