பிக்பாஸ் வைத்த அடுத்த செக்!- அதிரடியாக உள்ளே நுழையும் 3 வைல்டு கார்டு.

photo

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிரடியாக மீண்டும் 3 போட்டியாளர்களை களமிறக்க உள்ளனர், அதற்கான புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

photoபிக்பாஸ் சீசன்7 அதிரடி சரவெடியாக ஒளிபரப்பாகிவரும் நிலையில் அதன் வேகத்தை மேலும் கூட்டும் விதமாக பிக்பாஸ் தரமான முடிவு ஒன்றை எடுத்துள்ளார் அதாவது மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் 3 வைல்டு கார்டு போட்டியாளர்களை இறக்க உள்ளனர். ஏற்கனவே 5 போட்டியாளர்களை உள்ளே அனுப்பியதற்கே திகைத்து போன போட்டியாளர்கள். தற்போது மீண்டும் 3 என்றால் சொல்லவா வேண்டும்.

அதிலும் இந்த முறை ஒரு சர்ப்ரைஸும் உள்ளது அதாவது வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு கடுமையான போட்டி வைக்க உள்ளார் பிக்பாஸ். அதில் வெற்றி பெற்றால் வீட்டில் தொடரலாம். இல்லையென்றால் வெல்டு கார்டு போட்டியாளர்களுக்கு வழிவிட்டு தோற்றவர்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டும். இதன் ரிசல்ட் என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Share this story