பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அந்த இருவர் யார் தெரியுமா?

photo

பிக்பாஸ் சீசன் 7 அதிரடியாக ஒளிபரப்பாகிவரும் நிலையில் இந்த வாரம் வீட்டை விட்டு இருவர் வெளியேறியுள்ளனர். அவர்கள் யார் என்ற விவரம் வெளியாகியுள்ளது.

photo

விசித்ரா, அர்ச்சனா, பூர்ணிமா, மாயா, பிரவோ, அக்ஷயா, மணி, ரவீனா ஆகியோர் இந்த வார நாமினேஷனில் உள்ளனர். அதில் யார் இருவர் வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. தொடர்ந்து அவர்கள் வெளியேறும் பட்சத்தில் ஏற்கனவே எலிமினேஷனான எந்த இரண்டு போட்டியாளர்கள் மீண்டும் வீட்டிற்குள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்த வாரம் குறைவான வாக்கு வித்தியாசத்தில் பிராவோ மற்றும் அக்ஷயா ஆகிய இருவர் எலிமினேட் ஆகியுள்ளதாக தகவல் வந்துள்ளது.

 

Share this story