‘ரவீனா’வின் உறவினர்களை அதிரடியாக வெளியேற்றிய ‘பிக்பாஸ்’!...

photo

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல டாஸ்குகளை பிக்பாஸ் வழங்குவார். அதில் போட்டியாளர்கள், பார்வையாளர்கள் என அனைவருக்கும் பிடித்த டாஸ்க் ஃபிரீஸ் டாஸ்க். இந்த டாஸ்க் இந்த வாரம் நடந்து வரும் நிலையில் போட்டியாளர்களின் உறவினர்கள் உள்ளே வந்து பேட்டியை மேலும் மேருகேற்றுகின்றனர்.

photo

அந்த வகையில் ரவினாவின் அம்மா மற்றும் சகோதரார் வருகை தந்தனர். அப்போது  ரவினாவின் தாய் மணியுடம் அவருக்கு  இருக்கும் உறவு குறித்து கண்டித்தார். அதுமட்டுமல்லாமல் ரெட் என கோட்வேர்டுகளை பகிர்ந்து வெளியுலக விஷயங்களை மறைமுகமாக கூறினார்.

இதனை பார்த்துக்கொண்டிருந்த பிக்பாஸ், வெளி உலக விஷயங்களை பயன்படுத்தியதாகவும், கோட்வேர்ட்ஸ்களை பயன்படுத்தியதற்காகவும் அவர்கள் இருவரையும் வீட்டை விட்டு உடனடியாக வெளியேறும்படி அதிரடியாக உத்தரவிட்டார். அதற்கு ரவீனா ப்ளீஸ் பிக்பாஸ் என கட்டிபிடித்து கதறி அழுகிறார். இது குறித்த புரொமோ தற்போது வெளியாகியுள்ளது.

Share this story