மரியாதை இல்லாமல் பேசும் ஜோவிகா! - கலவரபூமியான ‘பிக்பாஸ் வீடு’.

photo

பிக்பாஸ் சீசன் 7 துவங்கி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் பிக்பாஸ், சுமால் பாஸ் என இரண்டு வீடுகளாக இருப்பதால் எப்போது பார்த்தாலும் சண்டையாகவே உள்ளது.

photo

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள புரொமோவில் பிரதீப் மற்றும் ஜோவிகா இடையே கடும் வாக்குவாதம் நடக்கிறது. அதில் பிரதீப் ஆறு பேர் சமைக்கிறோம்ல குறைவேற சொல்றீங்க…என கேட்க அதற்கு ஜோவிகா மூனு வேளை எவ்ளோனாலும் சமைச்சிதான் ஆகனும் என பதிலுக்கு கூறுகிறார்.  அதுக்காக அடிமை மாதிரி நடத்துவியா என்ன? என பிரதீப் கேட்க, சரிடா…..சரிடா….என் சாப்பாட வேஸ்ட் பண்றன்னு வச்சிக்கோ… சமைக்க மாட்டேன்னு ஏன் சொல்ற, அதான் டா உன் வேலை அதனாலதான் இந்த வீட்டுல இருக்க புரியுதா உனக்கு என பிரதீப்பை ஒருமையில் திட்டுகிறார். இப்படி தொடர்ந்து இருவரும் மல்லுக்கு நிற்கின்றனர். இப்படி நாளுக்கு நாள் பிக்பாஸ் வீடு கலவர பூமியாக மாறிவருகிறது

 

Share this story