மிட் வீக் எவிக்ஷனில் வெளியேறிய அந்த போட்டியாளர் - எதிர்பாராததை எதிர்பாருங்கள்.

photo

பிக்பாஸ் சீசன் 6 இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த வார இறுதியில் யார் டைட்டிலை தட்டிச்செல்லப்போகிறார் என்பது தெரிந்துவிடும். அமுதவாணன் பெரும் தொகையோடு இந்த வீட்டைவிட்டு வெளியேறிய நிலையில், ஷிவின், மைனா, அசீம், விக்ரமன் என நால்வருக்கும் இடையே போட்டி நிலவுகிறது. அதில் யார் வெல்வார் என கணிக்க முடியாத அளவிற்கு போட்டி நீடைக்கிறது. நிலைமை இப்படியிருக்க இந்த சீசனிற்கான மிட்வீக் எவிக்ஷனை பிக்பாஸ் நடத்துகிறார்.

photo

அதன்படி ஒரு ஒரு போட்டியாளராக ஹைட்ராலிக்கில் நிற்க வேண்டும், கீழே இறங்கி மேலே வரும் போது, யார் எலிமினேட் ஆக இருகிறாறோ அவர்  வெளியேற்றப்பட்டு விடுவார். அதன்படி தற்போது ஆர்வத்தை தூண்டும் வகையில் அதிரடியான புரோமோ வெளியாகியுள்ளது.

photo

இந்த மிட் வீக் எவிக்ஷனின் முடிவில் பிக்பாஸ் வீட்டிலிருந்து மைனா நந்தினி வெளியாறியுள்ளதாக பிக்பாஸ் பிரியர்கள் தகவல் பரப்பி வருகின்றன.

photo

Share this story