பிக்பாஸ் சீசன் 6- இந்த வார எலிமினேஷன் இவர்தான்…….. பெருமூச்சு விட்ட ரசிகர்கள்.

photo

பிக்பாஸில் இந்த வாரம் யார் வெளியேறியுள்ளார் எனற தகவல் வெளியாகியுள்ளது. இந்த சீசன்  துவக்கம் முதலேயே சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது. அனைத்து போட்டியாளர்களும் துடிப்போடு விளையாடி வருகின்றனர். இந்த வகையில் வாரா வாரம் யாரவது ஒருவர் மக்களிடம் குறைவான ஆதரவு பெற்று எலிமினேட் செய்யப்படுகின்றனர்.

photo

அந்த வரிசையில் தனது குடும்பத்தை பார்க்காமல் தன்னால்  இருக்க முடியவில்லை என்று கூறி ஜிபி முத்து        வெளியேறினார்அவரைத்தொடர்ந்து சாந்திஅசல் கோலார்,ஷெரீனா,மகேஷ்வரி என அடுத்தடுத்த வாரங்களில்எலிமினேட் செய்யப்பட்டனர். அந்த வகையில் இந்த வாரம் யார் வெளியேற போகிறார்கள் என மக்கள் ஆவலாக காத்துள்ளனர்

photo

தொடர்ந்து இந்தவாரம் குறைவான வாக்குகள் பெற்று அசல் கோலாரின் ஆழமான ஆதரவாளராக இருந்த நிவாஷினி தான் இந்த வாரம் வெளியேறி உள்ளதாக விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதை தொடர்ந்து அவர் வெளியில் வந்து அசலுடன் நட்பை தொடருவாரா? வெளியில் இருக்கும் அசலின் பிம்பம் பற்றி நிவாஷினியின் கருத்து என்னவாக இருக்கும் என ரசிகர்கள் காண ஆவலாக காத்துள்ளனர்.

photo

photo

Share this story