தீபாவை விலை பேசும் சிதம்பரம்.‌. கார்த்திக்கு காத்திருக்கும் சிக்கல்... கார்த்திகை தீபம் அப்டேட்

தீபாவை விலை பேசும் சிதம்பரம்.‌. கார்த்திக்கு காத்திருக்கும் சிக்கல்... கார்த்திகை தீபம் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். அதில், சிதம்பரம் எப்பவும் போல இந்த முறையில் எனக்கு தானே பிசினஸ் கொடுக்கப் போறீங்க என்று சொல்ல வட மாநில கம்பெனி கிடையாது கார்த்திக் ரிலீஸ் பண்ண பாட்டுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைச்சிருக்கு அந்த பல்லவி என்ற பாடகிக்கு ஒரு டிமாண்ட் இருக்கு அதனால பல்லவிக்காக யார் பாடுறாங்களோ அவங்களுக்கு தான் இந்த முறை பிசினஸ் என்று சொல்கிறார். சொல்ல சிதம்பரம் பணம் கொடுத்த அந்த பல்லவி எனக்கும் பாடி கொடுப்பார் என்று சொல்கிறார். 

தீபாவை விலை பேசும் சிதம்பரம்.‌. கார்த்திக்கு காத்திருக்கும் சிக்கல்... கார்த்திகை தீபம் அப்டேட்

சிதம்பரம் தீபாவுக்கு போன் செய்து பேச முதலில் பெரிதாக பேசாத தீபா சிதம்பரம் ஹாய் பல்லவி என்று சொன்னதும் அதிர்ச்சி அடைகிறார்.  பிறகு சிதம்பரம் தீபாவை நேரில் சந்தித்து உங்க அண்ணனுக்கு வேலை கிடையாது உன் தம்பிக்கு சிகிச்சை எடுக்க வேண்டும், எல்லாத்துக்கும் தேவையான பணத்தை நான் தருவேன். நீ எனக்காக பாடி கொடுக்கணும் என்று சொல்ல தீபா முடியாது என கூறுகிறாள்.  அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து கார்த்திகை தீபம் தொடரில் காணலாம். 

Share this story