அட நம்ம CWC‘சுனிதா’வா இது!- கலக்குறீங்க போங்க……

photo

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக மிக பிரபலமான சுனிதா, கதாநாயகிகளுக்கே டஃப் கொடுக்கும் விதமாக வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் பலரையும் வாய் பிளக்க வைத்துள்ளது.

photo

photo

விஜய்டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர்1 நிகழ்ச்சியில் டான்ஸ் திறமையை வெளிப்படுத்தி நமக்கு அறிமுகமானார் சுனிதா, தொடர்ந்து தனுஷின் 3 படத்தில் ஸ்ருதிக்கு தோழியாக நடித்திருப்பார். அடுத்தடுத்து விஜய்டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருந்த சுனிதா மக்கள் மத்தியில் மிக பிரபலமானது குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக தான். தொடர்ந்து சுனிதா தனக்கென தனி யூடியூப் சேனலும் நடத்தி புதுபுது வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படம் இணையத்தில் வைரலாகி அட…இது நம்ம சுனிதாவா! என பலரையும் வாய்பிளக்க வைத்துள்ளது.

photo

Share this story