மீனாட்சி உதவியுடன் பாடும் தீபா? சந்தோஷத்தில் கார்த்திக், உண்மை வெளிவந்ததா?

மீனாட்சி உதவியுடன் பாடும் தீபா? சந்தோஷத்தில் கார்த்திக், உண்மை வெளிவந்ததா? 

சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் கார்த்திகை தீபம். இந்த தொடரில், நேற்றைய எபிசோடில் தீபா கார்த்தியிடம் பல்லவி நான் தான் என்ற உண்மையை சொல்ல வந்தார். ஆபீஸில் கார்த்திக் பொய் சொன்னா ஒரு பெண்ணிடம் கோபமாக அதை பார்த்த தீபா உண்மைய சொல்லாமல் மறைத்து விடுகிறார். அதனை தொடர்ந்து என்ன செய்வது கார்த்திக் எப்படி உதவுவது என யோசிக்கும் அவள் மீனாட்சிக்கு போன் செய்து உதவிக்கு கூப்பிட மீனாட்சியும் இங்கு வந்து விடுகிறாள்.  
அடுத்ததாக ரெக்கார்டிங் தியேட்டருக்குள் செல்லும் தீபா பாடலை பாட அதைக் கேட்ட கார்த்திக் இதுதான் உண்மையான பல்லவியோட குரல் என இளையராஜாவிடம் சொல்லி சந்தோஷப்படுகிறான். 

மீனாட்சி உதவியுடன் பாடும் தீபா? சந்தோஷத்தில் கார்த்திக், உண்மை வெளிவந்ததா? 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? தீபா கார்த்திக்கிற்கு உதவ போவது எப்படி என்பது குறித்து அடுத்தடுத்து வரும் காட்சிகளில் தெரிய வரும். 
 

Share this story