‘மகாநதி’ தொடரிலிருந்து விலகிய நடிகை- அவருக்கு பதில் இணைந்த ‘பாக்கியலெட்சுமி’ பிரபலம்.

photo

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலில் இருந்து பிரபல நடிகை பிரதீபா விலகியுள்ளார். அவருக்கு பதில் பாக்கியலெட்சுமி சீரியல் நடிகை இணைந்துள்ளார்.

photoசின்னத்திரை சீரியல்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்த வகையில் விஜய் டிவி சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அசத்தி வருகிறது. அதில் முக்கிய தொடராக மகாநதி தொடர் உள்ளது. நான்கு பெண் குழந்தைகள் அப்பா இல்லாமல் எப்படியான பிரச்சனைகளை சந்திக்கின்றனர் என்பதே தொடரின் கதை. இந்த சீரியலில் காவேரி எனும் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த பிரதீபா சீரியலிலிருந்து விலகி காரணத்தால், அவருக்கு பதில் பாகியலெட்சு சீரியலில் ஜெனியாக நடித்து வரும் திவ்யா கணேஷ் நடிக்க கமிட்டாகியுள்ளார்.  இன்று முதல் இனிவரும் எபிசோடுகளில் திவ்யாவே காவியாக நடிக்க உள்ளார்.

Share this story