ஆட்டத்துக்கு நானும் வரலாமா….- ட்வீட் போட்ட ‘பிரதீப் ஆண்டனி’.

photo

பிக்பாஸ் சீசன்7லிருந்து பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது அவர் போட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாக ஷேர் ஆகிவருகிறது.


 பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து சென்ற பிரதீப் கமல் பிறந்தநாளைக்கு வாழ்த்துகள் கூறினார், தொடர்ந்து தீரவிசாரிப்பதே மெய் என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டார். பிரதீப் சென்று ஒருவாரம் ஆகவுள்ள நிலையில் பலரும் அவரது எலிமினேஷன் குறித்து பேசி வருகின்ரனர். இந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள பதிவில்” ரொம்ப ஷார்ப்பான பிள்ளைங்களாளதான் அது முடியும். EndemolshineIND என்னை மீண்டும் பிக்பஆஸ் வீட்டிற்குல் அனுப்ப நினைத்தால் எனக்கு 2 ரெட் கார்டு வேண்டும். எனக்கு எதிராக சதி செய்த இரண்டு பெர் வெளியேற வேண்டும். அதுமட்டுமலாமல் 7வது வாரத்தின் கேப்டனாக நான் ஆக வேண்டும்” என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Share this story