கணவருக்காக பிரபல சீரியல் நடிகை செய்த செயல் - வைரல் வீடியோ!!

tn

ஜோஜா சீரியல் புகழ் நடிகை பிரியங்கா நல்காரி நடிப்பது மட்டுமின்றி வேறு தொழிலிலும் முதலீடு செய்து காலடி பதித்துள்ளார்.

tn

சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை பிரியங்கா நல்காரி. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த இவர் சமீபத்தில் ராகுல் வர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  தற்போது பிரியங்கா நல்காரி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நளதமயந்தி சீரியலில் நடித்து வருகிறார்.  

tn

இந்நிலையில் பிரியங்கா நல்காரி தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில் தனது கணவருக்காக மிகப்பெரிய ரெஸ்டாரன்ட் ஒன்றை அவர் திறந்து உள்ளார்.  

பார்ப்பதற்கு மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் இந்த ரெஸ்டாரண்டின் பூஜை சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது.  பிரியங்கா நல்காரி வெளியிட்டுள்ள இந்த வீடியோவிற்கு அவரது ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Share this story