ஆத்தாடி!….. காந்த பார்வையால இருக்கு!…… கிக் ஏற்றும் புகைப்படத்தை பகிர்ந்த ‘பாக்கியலெட்சுமி’ சீரியல் நடிகை.
சீரியல் பார்க்கும் இல்லத்தரசிகள் பலரின் விருப்பமான தொடர் என்றால் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலெட்சுமி’ தொடரை குறிப்பிடலாம். இந்த சீரியலில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கு தனி தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் இந்த தொடரில் ராதிகா எனும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் அடித்து தூள் கிளப்பி வருகிறார் ரேஷ்மா பசுபுலேட்டி. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது கிக் ஏற்றும் கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து இணையத்தை ஹாட்டாக்கி வருகிறார்.
பல திறமைகளை கையில் வைத்துள்ள ரேஷ்மா பசுபுலேட்டி, விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ‘வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன்’ என்ற திரைப்படத்தின் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து புஷ்பா புருஷன் காமெடி மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானார். தொடர்ந்து தமிழில் பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டார். இவர் வம்சம், வாணி ராணி, மரகதவீணை உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். சமீபத்தில் புதிதாக ‘சீதாராமன்’ தொடரில் வில்லியாக நடித்து வருகிறார். இவர் சீரியல்களில் நடிப்பதை தாண்டி சமூகவலைதளத்தில் அதிக நேரம் செலவிடுவார். அந்த வகையில் அடிக்கடி சூட்டிங் ஸ்பாட்டிலிருந்து ரீல்ஸ், புகைப்படங்கள் ஆகியவற்றை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இவர் தாராளம் காட்டி இளசுகளை திக்குமுக்காட வைக்கு புகைப்படங்களை வெளியிடுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், சீரியலில் தான் நீங்க வில்லி, நிஜத்துல ரொம்ப ஓப்பன் டைப் நீங்க என கூறி வருகின்றனர்.