பெட் ரூமில் செம்ம குத்துப்போடும் ஆலியா மானஸா... வைரலாகும் ரீல்ஸ் வீடியோ !

alaya

சீரியல் நடிகை ஆலியா மானசா வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தமிழ் சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகையாக வலம்  வருபவர் ஆலியா மானசா. விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ராஜா ராணி' சீரியல் மூலம் பிரபலமானார். தனது முதல் சீரியலை ஹிட்டடிக்க அடுத்து அதன் இரண்டாவது சீசனையும் கதாநாயகி நடித்தார்.‌ சில மாதங்கள் அந்த சீரியலில் நடித்து வந்த அவர் கர்ப்பமானதால் சீரியலை விட்டு விலகினார். 

alya

இதற்கிடையே 'ராஜா ராணி' சீரியலில் ஹீரோவாக நடித்த சஞ்சீவியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். சீரியலில் ரசிகர்களின் மனம் கவர்ந்த  ஜோடியாக இருந்த அவர்கள், நிஜ வாழ்க்கையிலும் இணைந்தது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.  திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடிக்கு ஐலா மற்றும் ஐர்ஸ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

https://www.instagram.com/reel/CrvYvo6BMDE/?igshid=YmMyMTA2M2Y=

குழந்தை பிறந்த பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'இனியா' சீரியலில் நடித்து வருகிறார்.‌ இந்த சீரியல் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.‌ இந்நிலையில் நடிகை ஆலியா மானஸா ரீல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பெட் ருமில் பாடல் ஒன்றிற்கு செம்ம குத்துப்போடும் அந்த வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.  ‌ 

Share this story