பின்னழகை காட்டும் காவ்யா அறிவுமணி... வைரலாகும் புகைப்படங்கள் ‌!

KaavyaArivumani

நடிகை காவ்யா அறிவுமணியின் கலக்கலான புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. 

KaavyaArivumani

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான சீரியல் நடிகைகளில் ஒருவர் காவ்யா அறிவுமணி. மாடலிங்கில் உள்ள‌ஆர்வத்தால் சின்னத்திரைக்கு வந்த அவர்,  முதன்முதலில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடித்து வந்தார். அவரின் கேரக்டர் போதிய கவனம் பெறாத நிலையில் சீரியலிருந்து விலகினார். 

KaavyaArivumani

இதையடுத்து ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் நடித்த விஜே சித்ரா மறைந்ததால் அவருக்கு பதில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க காவ்யா அறிவுமணி இணைந்தார். முல்லை கதாபாத்திரம் எளிதில் காவ்யாவிற்கு பொருந்தியதால் நல்ல வரவேற்பை பெற்று வந்தார். தற்போது ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகி வரும்‌ அமுதாவும், அன்னலட்சுமியும் சீரியலில் நடித்து வருகிறார்.‌

KaavyaArivumani

இதுதவிர சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் கிளாமரில் கலக்கலான லுக்கில் இருக்கும் புகைப்படங்களை காவ்யா அறிவுமணி வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

 

 

Share this story