பிக் பாஸ் 8 வைல்டு கார்டு போட்டியாளர்கள் இவர்கள் தான்..

vijay sethupathi

பிக் பாஸ் 8ல் இதுவரை மூன்று போட்டியாளர்கள் வெளியேறியுள்ள ஆகியுள்ள நிலையில், இந்த வாரம் 4வது போட்டியாளராக அன்ஷிதா வெளியேறியுள்ளார் என தகவல் தெரிவிக்கின்றனர். இதன்மூலம் 18 போட்டியாளர்களின் தற்போது 14 போட்டியாளர்களே பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்த நிலையில், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த வைல்டு கார்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இன்று என்ட்ரி கொடுத்துள்ளனர். ஆம், ஐந்து புதிய போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரானவ், மாடல் வர்ஷினி வெங்கட், விஜய் டிவி டிஎஸ்கே, தமிழ் பேச்சு எங்கள் மூச்சு போட்டியாளர் மஞ்சரி, நடிகை சுஜா வருணியின் கணவர் நடிகர் சிவாஜி தேவ் ஆகிய 5 பேர் வைல்டு கார்டு போட்டியாளர்களாக களமிறங்கியுள்ளனர்.

Share this story