தந்தையான "விஜய் டிவி புகழ்" - தாலாட்டு பாடிய வீடியோ வைரல்.

photo

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் புகழ். அதை  தொடர்ந்து பல ஷோக்களிலும் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கிடைத்த வரவேற்பின் மூலமாக 'வலிமை', 'எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். இதுதவிரமிஸ்டர் ஜூ கீப்பர்என்ற புதிய படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.

photo

தொடரந்து இவர் தனது நீண்டநாள் காதலியான பென்சியாவை என்பவரை திண்டிவனம் அருகேயுள்ள தீவனூர் பொய்யாமொழி விநாயகர் ஆலயத்தில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் ஆகி 3 மாதங்கள் ஆகும் நிலையில் புகழ் தனது குழந்தைக்கு தாலாட்டு பாடும் வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

photo

அதாவது புகழ் வீட்டின் புதிய வரவான” நாய் குட்டிக்கு இகிமுஸ்” என பெயர் வைத்து அதற்கு தந்தையாகவே மாறிவிட்டார் புகழ். இகிமுஸ்ஸை மடியில் படுக்க வைத்து குழந்தையை போல தூங்க வைக்கிறார். அதிலும் பேக்கிரவுண்டில் ஒலிக்கும் பாடல் தான் ஹய்லைட்.

 

Share this story