இப்படியொரு லொகேஷனா..! அதிர வைக்கும் பிரபாஸ் பட ஷூட்டிங்..!

இப்படியொரு லொகேஷனா..! அதிர வைக்கும் பிரபாஸ் பட ஷூட்டிங்..!

இந்திய சினிமாவிலேயே இன்னைய தேதிக்கு பிரம்மாண்டம் என்றால் அது தெலுங்கு படங்கள்தான்! இயக்குனர் ராஜ மௌலியின் எண்ட்ரிக்கு அப்புறம் ஆளாளுக்கு அடிச்சு தூங்குகிறார்கள். அந்த வகையில் அடுத்து வரவிருக்கிற படம் ‘ராதே ஷ்யாம்’.

இப்படியொரு லொகேஷனா..! அதிர வைக்கும் பிரபாஸ் பட ஷூட்டிங்..!

ராதேவாக பூஜா ஹெக்டேவும் ஷ்யாமாக பிரபாஸும் நடிக்கிறார்கள். ராதா கிருஷ்ணன் என்கிற அறிமுக இயக்குனர் இயக்குகிறார். ஹெமிலி என்றொரு ஹாலிவுட் படம் இருக்கு. செமத்தியான லவ் ஸ்டோரி. அது மாதிரியான ஒரு லவ் ஸ்டோரிதான் இந்தப் படம்.

இப்படியொரு லொகேஷனா..! அதிர வைக்கும் பிரபாஸ் பட ஷூட்டிங்..!

இந்தப் படத்தின் மொத்தக் காட்சியும் ஈரோப்பில் எடுத்து முடித்துவிட்டு வந்திருக்கிறார்கள். லாக் டவுன் முடிந்து விமானங்கள் போக ஆரம்பித்ததும் தனி விமானத்தை புக் செய்து மொத்த யூனிட்டும் போய் வந்திருக்கிறார்கள்.

இப்படியொரு லொகேஷனா..! அதிர வைக்கும் பிரபாஸ் பட ஷூட்டிங்..!

படம் எவ்வளவு பிரமாண்டம் என்பதற்கு ரெண்டு உதாரணம். ஹீரோ, ஹீரோயின் தொடங்கி எல்லோருக்கும் சமைக்கிறதுக்காக மட்டும் ஆந்திராவிலிருந்து அம்பது ஸ்பெஷலிஸ்ட்களைக் கூட்டிகிட்டுப் போயிருக்கிறார்கள்.

இப்படியொரு லொகேஷனா..! அதிர வைக்கும் பிரபாஸ் பட ஷூட்டிங்..!

இன்னொன்று ஆல்ப்ஸ் மலை தொடரில் பத்து நாள் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. இவர்கள் தேர்ந்தெடுத்திருந்த லொகேஷனுக்கு ஆன் ரோடு வழியாகப் போனால் அதிக நேரம் பிடிக்கும் என்பதால் யூனிட் ஆட்கள் அவ்வளவு பேரையும் காலையிலும் மாலையிலும் அழைத்துப் போவார்களாம்.

இப்படியொரு லொகேஷனா..! அதிர வைக்கும் பிரபாஸ் பட ஷூட்டிங்..!

அப்படிப் பறந்து போகிற சிலிர்ப்பான அனுபவத்தை தனது இன்ஸ்ட்டாவில் போட்டிருக்கிறார் படத்தின் கேமராமேன் மனோஜ் பரமஹம்சா.

இப்படியொரு லொகேஷனா..! அதிர வைக்கும் பிரபாஸ் பட ஷூட்டிங்..!

இவர், ஆட்டோ சங்கர் வெப் சீரியஸ் பண்ணின கேமராமேன். வீடியோவைப் பாருங்கள் தெரியும்! https://www.instagram.com/tv/CHCiqZpI1yJ/?igshid=1b6tpij53nzjs

Share this story