விஜய் சேதுபதி தொடர்ந்து விஜய்யுடன் இணையும் முன்னணி ஹீரோ…. சூடுபறக்கும் அப்டேட்…

விஜய் சேதுபதி தொடர்ந்து விஜய்யுடன் இணையும் முன்னணி ஹீரோ….  சூடுபறக்கும் அப்டேட்…

விஜய் 65வது படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் – இயக்குனர் நெல்சன் கூட்டணியில் புதிய படம் உருவாகவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் அனிரூத் இசையமைக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் காமெடி நடிகர் யோகிபாபு, புகழ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

விஜய் சேதுபதி தொடர்ந்து விஜய்யுடன் இணையும் முன்னணி ஹீரோ….  சூடுபறக்கும் அப்டேட்…

அரசியலை மையமாக வைத்து இந்த படம் உருவாகவுள்ளதாக கூறப்படும் நிலையில் ஷூட்டிங் வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் துவங்குகிறது. இப்படத்தின் ஷூட்டிங்கை 60 நாட்களில் முடிக்க திட்டமிடப்படப்பட்டுள்ளது .இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் முதற்கட்டமாக ரஷ்யாவில் ஒரு மாதம் நடக்க இருக்கிறது. இதற்காக விஜய் உள்ளிட்ட குழுவினர் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் ரஷ்யா செல்லவுள்ளனர்.

விஜய் சேதுபதி தொடர்ந்து விஜய்யுடன் இணையும் முன்னணி ஹீரோ….  சூடுபறக்கும் அப்டேட்…

இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மாஸ்டர் படத்தில் விஜய் – விஜய் சேதுபதி கூட்டணி பெரிய வெற்றிப்பெற்றுள்ளது. அதே போன்று விஜய்யுடன் சிவகார்த்திகேயன் இணையவுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

Share this story