‘விஜய் 65’ படத்தின் ஷூட்டிங் எப்போது ?…வெளியான புதிய தகவல்… # Thalapathy 65

‘விஜய் 65’ படத்தின் ஷூட்டிங் எப்போது ?…வெளியான புதிய தகவல்… # Thalapathy 65

விஜய் – நெல்சன் கூட்டணியில் உருவாகும் படத்தின் ஷூட்டிங் எப்போது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

‘விஜய் 65’ படத்தின் ஷூட்டிங் எப்போது ?…வெளியான புதிய தகவல்… # Thalapathy 65

விஜய்யின் 65வது படத்தின் பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில் படம் குறித்து தினம் ஒரு அப்டேட் வெளியாகி வருகிறது.நெல்சன் இந்த படத்தை இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் அனிரூத் இசையில் உருவாகிறது. விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது. இதைத்தொடர்ந்து இந்த படத்தில் இன்னொரு ஹீரோயினும் இணைவதாகவும், அது நடிகை ராஷ்மிகா மந்தனாவாக இருக்கலாம் கூறப்படுகிறது.

‘விஜய் 65’ படத்தின் ஷூட்டிங் எப்போது ?…வெளியான புதிய தகவல்… # Thalapathy 65

விஜய் உளவுத்துறை ஏஜெண்டாக நடிக்கும் இப்படத்தில் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணியாற்ற உள்ளார். நிறைய அதிரடி ஆக்ஷன் சண்டை காட்சிகள் இடம்பெறுவதாகவும், அதற்காக அன்பறிவ் சகோதரர்கள் இந்த படத்தில் இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

‘விஜய் 65’ படத்தின் ஷூட்டிங் எப்போது ?…வெளியான புதிய தகவல்… # Thalapathy 65

ஷூட்டிங்கை துவங்குவதற்கான ஆரம்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தை மொத்தமாக 90 நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் ரஷ்யாவில் படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படவிருப்பதாக தகவல் வெளியானது.

‘விஜய் 65’ படத்தின் ஷூட்டிங் எப்போது ?…வெளியான புதிய தகவல்… # Thalapathy 65

இந்நிலையில் படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி படத்தின் முதற்கட்ட ஷூட்டிங்கை ரஷ்யாவில் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், அந்நாட்டிற்கு செல்ல அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.அதனால் முதற்கட்ட ஷூட்டிங்கை சென்னையில் ஆரம்பிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக பூந்தமல்லியில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டது வருகிறது. செட் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டால் தேர்தலுக்கு பிறகு உடனடியாக ஷூட்டிங் தொடங்கவிருக்கிறது என குறிப்பிடத்தக்கது.

Share this story