பிரபல தொகுப்பாளினி மருத்துவமனையில் அனுமதி… வைரலாகும் வீடியோ…

பிரபல தொகுப்பாளினி மருத்துவமனையில் அனுமதி… வைரலாகும் வீடியோ…

பிரபல தொகுப்பாளினி ப்ரியங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

பிரபல தொகுப்பாளினி மருத்துவமனையில் அனுமதி… வைரலாகும் வீடியோ…

நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் என்றாலே அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. அதுவும் விஜய் டிவி தொகுப்பாளர்கள் என்றால் சொல்லவே தேவையில்லை. விஜய் டிவியில் ஜோடி, சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூஸிக் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் ப்ரியங்கா. இந்நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே ரொம்பவே பிரபலமாகியுள்ளார். நிகழ்ச்சி தொகுத்து வழங்குதோடு யூட்யூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த சேனலுக்கு ஏகப்பட்ட ஃபாலோவர்கள் இருக்கின்றனர்.

பிரபல தொகுப்பாளினி மருத்துவமனையில் அனுமதி… வைரலாகும் வீடியோ…

இந்த சேனலில் வித்தியாசமான வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகிறார் ப்ரியங்கா. அந்தவகையில் சமீபத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் தனியார் மருத்துவமனையில் ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள ப்ரியங்கா, அங்கு சிகிச்சை பெறுவது போன்று அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஒரு கேப்ஷனையும் இணைந்துள்ளார்.

பிரபல தொகுப்பாளினி மருத்துவமனையில் அனுமதி… வைரலாகும் வீடியோ…

அதில் மக்களே, எனக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். மருத்துவமனையில் காட்சிகள் எனக்கு மனசோர்வை ஏற்படுத்தியுள்ளது. நான் நேர்மறையாக சிந்திப்பதால் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவேன். நேர்மறையான அணுகுமுறைகளால் யதார்த்தத்தை என்னால் புரிந்துக்கொள்ள முடிகிறது. மேலும், இந்த நேரம் மிகவும் ரொம்பவே கடினமானது. எல்லோரும் நேரடியாகவோ, மறைமுகமாகவே கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அனைவரும் நேர்மறை எண்ணங்களுடன் இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். சில தினங்களுக்கு முன் வெளியான இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Share this story