![]()
ரஜினி, கமல், அஜித், சூர்யா, கார்த்தி, சிவகார்த்தியேன் என திரைத்துறை பிரபலங்கள் ஜனநாயகக் கடமை ஆற்றிய தருணம்!
தமிழகத்தில் இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை அடுத்து மக்கள் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். மேலும் திரைத்துறை பிரபலங்கள் பலரும் காலையிலே சென்று வாக்களித்து தங்கள் ஜனநாயகக் கடமை ஆற்றியுள்ளனர்.
Tue,6 Apr 2021What’s Hot