ரஜினி, கமல், அஜித், சூர்யா, கார்த்தி, சிவகார்த்தியேன் என திரைத்துறை பிரபலங்கள் ஜனநாயகக் கடமை ஆற்றிய தருணம்!
தமிழகத்தில் இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை அடுத்து மக்கள் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். மேலும் திரைத்துறை பிரபலங்கள் பலரும் காலையிலே சென்று வாக்களித்து தங்கள் ஜனநாயகக் கடமை ஆற்றியுள்ளனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் தன் வாக்கை செலுத்திய போது:



நடிகர் அஜித் மற்றும் ஷாலினி திருவான்மியூரில் தங்கள் வாக்கை செலுத்தினர்.


சூர்யா குடும்பத்தினர்: சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி மூவரும் தங்கள் வாக்கை செலுத்தியுள்ளனர்.




நடிகர் மற்றும் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தன் மகள்கள் ஷ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் உடன் வாக்கு செலுத்தியுள்ளார்.



நடிகர் சிவகார்த்திகயேன் அவர் வாக்கை செலுத்திய போது:


நடிகர் மற்றும் திமுக சேப்பாக்கம் தொகுதி வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் அவர் வாக்கை செலுத்திய போது:
