யுவன் ஷங்கர் ராஜா மனைவிக்கு பிறந்தநாள்… குவியும் வாழ்த்துக்கள்!

யுவன் ஷங்கர் ராஜா மனைவிக்கு பிறந்தநாள்… குவியும் வாழ்த்துக்கள்!

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஜாபருநிஷா என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்தார். இவர் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர். இவர் மலேசியாவில் ஆடை வடிவமைப்பாளராக வேலை பார்த்து வந்தார்.
யுவன் ஷங்கர் ராஜா மனைவிக்கு பிறந்தநாள்… குவியும் வாழ்த்துக்கள்!
யுவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில் “எனக்கு எல்லாமுமாக உள்ளவருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து யுவனின் மனைவிக்கு அவரது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Happy birthday to my everything 🙂 ❤️

A post shared by YSR (@itsyuvan) on

Share this story