திருமணமான மூன்றே மாதங்களில் நடிகை பிரியங்கா – நிக் ஜோனாஸ் விவாகரத்து?! ஷாக்கான ரசிகர்கள்!

திருமணமான மூன்றே மாதங்களில் நடிகை பிரியங்கா – நிக் ஜோனாஸ் விவாகரத்து?! ஷாக்கான ரசிகர்கள்!

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனாஸ் தம்பதியினர் விவாகரத்து செய்ய இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை: பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனாஸ்  தம்பதியினர் விவாகரத்து செய்ய இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

பிரியங்கா சோப்ரா நிக் நிக் ஜோனஸ்  திருமணம்

திருமணமான மூன்றே மாதங்களில் நடிகை பிரியங்கா – நிக் ஜோனாஸ் விவாகரத்து?! ஷாக்கான ரசிகர்கள்!

முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ரா, தன்னைவிட 10 வயது குறைந்த காதலரான பிரபல அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாஸை கடந்த டிசம்பர் மாதம் கரம் பிடித்தார். ஜோத்பூரில் உள்ள கலைநயமிக்க ‘உமைத் பவன்’ அரண்மனையில் இந்து முறைப்படியும், கத்தோலிக்க கிறிஸ்துவ முறைப்படியும் இவர்களது திருமணம் ஆடம்பரமாக நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களது திருமணத்தில் சில முக்கிய பாலிவுட், ஹாலிவுட் பிரபலங்கள் பங்கேற்றனர்

கணவருடன் வெளிநாடுகளுக்கு ட்ரிப் 

திருமணமான மூன்றே மாதங்களில் நடிகை பிரியங்கா – நிக் ஜோனாஸ் விவாகரத்து?! ஷாக்கான ரசிகர்கள்!

திருமணம் முடிந்த கையோடு திரைப்படங்களில் நடிப்பதில் முனைப்புக் காட்டி வந்த  பிரியங்கா விடுமுறை நாட்களில்  கணவர் ஜோனாஸுடன் வெளிநாடுகளுக்கும் அடிக்கடி ட்ரிப்  அடிப்பது மட்டுமல்லாமல், அதற்கான புகைப்படங்களையும்  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

பிரியங்கா – நிக் நிக் ஜோனஸ்  விவாகரத்து

திருமணமான மூன்றே மாதங்களில் நடிகை பிரியங்கா – நிக் ஜோனாஸ் விவாகரத்து?! ஷாக்கான ரசிகர்கள்!

இந்நிலையில் ஓகே (OK magazine) என்ற ஹாலிவுட் பத்திரிகை நிறுவனம், திருமணமான 3 மாதத்துக்குள் பிரியங்கா மற்றும் நிக் ஜோனாஸ்  ஜோடி விவாகரத்துக்கு விண்ணப்பித்திருப்பதாகச் செய்தி வெளியிட்டு அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. விவாகரத்துக்குக்  காரணமாக அந்த செய்தியில், வேலை, பார்ட்டிக்குச் செல்வது, ஒன்றாக நேரம் செலவிடுவது போன்ற பல விஷயங்களில் இருவருக்கும் முரண்பாடு இருப்பதாகவும், அதனால் அவர்கள் விவாகரத்து செய்து கொள்ள முடிவெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. 

 

 
 
 

 
 
 
 
 

 
 

 
 
 

Friends and rare days off on a Monday.

A post shared by Nick Jonas (@nickjonas) on

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரியங்கா தரப்போ, ‘இந்த செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. பிரியங்கா கணவர் மற்றும் கணவரின் சகோதரர்களுடன் இணைந்து விடுமுறையைக் கழிக்க புளோரிடாவில் உள்ள மியாமி இடத்திற்குச் சென்றுள்ளார்’ என்று தெரிவித்துள்ளனர். 

இதையும் வாசிக்க: உன்னை யாரு உள்ளே வரச்சொன்னா? வெளியே போ: மாலில் ஜொமோட்டோ ஊழியருக்கு நடந்த அவலம்; மரியாதையை தீர்மானிக்கிறதா ஆடை?

Share this story