நடிகை மீனா வீட்டை வாங்கினேனா? உண்மையை உடைத்த சூரி

நடிகை மீனா வீட்டை வாங்கினேனா? உண்மையை உடைத்த சூரி

ஹோட்டல் பிஸினஸிலும் லாபம் பார்த்து வருகிறார். இதனால் இன்னும் இரண்டு புதிய கிளைகளை மதுரையில் சமீபத்தில் தொடங்கினார்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை  நடிகராக வலம்  வருபவர் நடிகர் சூரி. தொடர்ந்து படங்களில் நடித்து வரும் சூரி   இதை தொடர்ந்து ஹோட்டல் பிஸினஸிலும் லாபம் பார்த்து வருகிறார். இதனால் இன்னும்  இரண்டு புதிய கிளைகளை மதுரையில் சமீபத்தில் தொடங்கினார்.

நடிகை மீனா வீட்டை வாங்கினேனா? உண்மையை உடைத்த சூரி

இந்நிலையில் கடந்த சில நாட்களாகச் சூரி சென்னை சாலிகிராமத்தில் உள்ள  நடிகை மீனாவின் வீட்டை சுமார் 6கோடி கொடுத்து  வாங்கியுள்ளதாகப் பரவலாகச்  செய்தி வெளியாகியது. 

நடிகை மீனா வீட்டை வாங்கினேனா? உண்மையை உடைத்த சூரி

இதுகுறித்து தற்போது மௌனம் கலைத்துள்ள சூரி, மீனா மேடம் வீட்டை  நான் வாங்கிட்டேனா? அது உண்மையில்லை, வெறும் வதந்தி தாங்க’ என்று கூறி இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

முன்னதாக நடிகர் சூரி இயக்குநர்  வெற்றிமாறன்  இயக்கத்தில் காமெடி படத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story