பிக் பாஸ் அபிராமியின் கவர்ச்சி போட்டோஸ்…வியப்பில் ரசிகர்கள்!

பிக் பாஸ் அபிராமியின் கவர்ச்சி போட்டோஸ்…வியப்பில் ரசிகர்கள்!

விளம்பரங்கள், விருதுகள் என படு பிஸியாக நடித்து வரும் இவர் பிக் பாஸ் போட்டியில் பங்கேற்ற லாஸ்லியா- ஆரியுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில்  16 போட்டியாளர்களுள் ஒருவராக நுழைந்தவர் அபிராமி. முகின் மீது காதல் வயப்பட்டு இவர் செய்த சில  செயல்   பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற காரணமாக இருந்தது.  

பிக் பாஸ் அபிராமியின் கவர்ச்சி போட்டோஸ்…வியப்பில் ரசிகர்கள்!

வீட்டிற்குள் இருக்கும் சமயத்தில் எப்போதும் அழு மூஞ்சியாக இருந்த அபி வெளியே வந்த பிறகு மிகவும் சந்தோஷமாகக் காணப்படுகிறார்.

 பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதும்  வெப் சீரிஸ், விளம்பரங்கள், விருதுகள் என படு பிஸியாக நடித்து வரும் இவர்  பிக் பாஸ் போட்டியில் பங்கேற்ற லாஸ்லியா- ஆரியுடன்  இணைந்து புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ttn

இந்நிலையில் அபிராமி இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சிகரமான போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

அதில் சிகப்பு நிற ஆடையில் படுகவர்ச்சியாக போஸ்  கொடுத்துள்ளதுடன் அந்த புகைப்படங்களை  தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 

Share this story