போட்டோஷூட்டில் மட்டுமல்ல படத்திலும் பிகினி போட்டுக் கொண்டு குத்தாட்டம் போட்ட திஷா பதானி

டைகர் ஷராப் நடிக்கும் ‘பாகி 3’ படத்தில் திஷா பதானி ஒரு கவர்ச்சி பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த பாட்டில் தனது கட்டழகு மேனியால் உங்களை திகைக்க வைப்பார் என்று எதிர்பார்க்கலாம்! ‘பாகி 3’ படத்தின் ‘டூ யூ லவ் மீ’ என்ற பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாட்டு தான் திஷா நடித்ததிலேயே மிகவும் கவர்ச்சியான பாடலாக இருக்கும்.

பளபளக்கும் பிகினி உடையில் ஆட்டம் போடுகிறார் திஷா, அணிந்து, கண்ணாடியின் வேலைபாடுகள் செய்யப்பட்ட பெல்ட் இடுப்பை அலங்கரிக்கிறது. அதிலும் அவரது நடன அசைவுகள் எல்லாம் பார்ப்போருக்கு கிறக்கத்தை ஏற்படுத்துகிறது.

இந்த பாடல் 70 மற்றும் 80 களில் பிரபல மறைந்த லெபனான் இசையமைப்பாளரும் பாடலாசிரியருமான ரெனே பெண்டாலியின் ‘டூ யூ லவ் மீ பாடலின் மறுபதிப்பாகும்’. ‘பாகி 3’ தயாரிப்பாளர்கள் அசல் இசை அமைப்பாளருக்கு கிரெடிட் கொடுத்துள்ளனர். 2016 ஆம் ஆண்டில் வெளியாகி சூப்பர்ஹிட்டான பாகி படத்தின் மூன்றாவது பாகமாகும்.  
 
Share this story