4 வயது குழந்தையை ஆபாசமாக திட்டிய பிரபல நடிகை!

4 வயது குழந்தையை ஆபாசமாக திட்டிய பிரபல நடிகை!

4 வயது குழந்தையை நடிகை ஸ்வரா பாஸ்கர் திட்டியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆன்ட்டி என்று கூறிய 4 வயது குழந்தையை நடிகை ஸ்வரா பாஸ்கர் திட்டியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

4 வயது குழந்தையை ஆபாசமாக திட்டிய பிரபல நடிகை!

பிரபல பாலிவுட் நடிகர்  ஸ்வரா பாஸ்கர். இவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார்.

அதில் தன்னை 4 வயது குழந்தை ஆன்ட்டி என்று கூறியதாக கூறிய ஸ்வரா பாஸ்கர் நிகழ்ச்சியில் தனது கோபத்தை வெளிக்காட்டியதோடு, இழிவான சொற்களை  பயன்படுத்தினார். இதற்கு அங்கிருந்த அனைவரும் சிரித்தனர்.

இந்த வீடியோவானது இணையத்தில் வைரலானது. குழந்தையை இழிவாக பேசிய   ஸ்வரா பாஸ்கரை பலரும் விமர்சித்தனர். மேலும் #swara_aunty என்ற ஹேஷ்டாக்கையும்  ட்ரெண்டாக்கி  வருகின்றனர். 

Share this story