×

பரத் உடன் ஜோடி சேரும் வாணி போஜன்!

நடிகை வாணி போஜன் பரத் உடன் ஜோடி சேர இருப்பதாக தெறிக்கப்பட்டுள்ளது. சின்னத்திரை நடிகையாக இருந்து தற்போது வெள்ளத்திரையில் முன்னணி நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் முன்னேறி வருகிறார் வாணி போஜன். வாணி போஜன், முதன்முதலாக மாடலாக தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார். அசோக் செல்வன் உடன் இவர் நடித்த ஓ மை கடவுளே திரைப்படம் வாணி போஜனுக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது . தற்போது விக்ரம் பிரபுவுடன் பாயும் ஒளி நீ எனக்கு, சசிகுமார் உடன்
 

நடிகை வாணி போஜன் பரத் உடன் ஜோடி சேர இருப்பதாக தெறிக்கப்பட்டுள்ளது.

சின்னத்திரை நடிகையாக இருந்து தற்போது வெள்ளத்திரையில் முன்னணி நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் முன்னேறி வருகிறார் வாணி போஜன். வாணி போஜன், முதன்முதலாக மாடலாக தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார்.

அசோக் செல்வன் உடன் இவர் நடித்த ஓ மை கடவுளே திரைப்படம் வாணி போஜனுக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது .

தற்போது விக்ரம் பிரபுவுடன் பாயும் ஒளி நீ எனக்கு, சசிகுமார் உடன் பகைவனுக்கு அருள்வாய், சியான் 60 உள்ளிட்ட படங்களில் வாணி போஜன் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

தற்போது பரத் நடிப்பில் உருவாகும் கிரைம் திரில்லர் படத்தில் அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்கத்தில் உருவாக இருக்கும் இப்படம் அடுத்த மாதம் முதல் சென்னையில் துவங்க இருக்கிறது.