×

கிளைமேக்ஸ்ல விஜயும், விஜய் சேதுபதியும் எவ்ளோ ஜாலியா இருங்காங்க! மாஸ்டர் ஷூட்டிங் ஸ்பாட் வைரல் வீடியோ!

மாஸ்டர் திரைப்படம் வெளியாகி 50 நாட்கள் நிறைவடைந்ததை அடுத்து படக்குழு படத்தின் கிளைமேக்ஸ் காட்சி படமாக்கப்பட்ட விடியோவை வெளியிட்டுள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சில தியேட்டர்களில் இன்னும் மாஸ்டர் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. அனிருத்தின் துள்ளலான இசை படத்திற்கு மேலும் வலு சேர்த்தது. ஜனவரி மாதம் 13-ம் தேதி இப்படம் வெளியானது. எனவே இன்றோடு படம் வெளியாகி 50 நாட்கள் நிறைவடைந்ததுள்ளது. இதையடுத்து
 

மாஸ்டர் திரைப்படம் வெளியாகி 50 நாட்கள் நிறைவடைந்ததை அடுத்து படக்குழு படத்தின் கிளைமேக்ஸ் காட்சி படமாக்கப்பட்ட விடியோவை வெளியிட்டுள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சில தியேட்டர்களில் இன்னும் மாஸ்டர் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. அனிருத்தின் துள்ளலான இசை படத்திற்கு மேலும் வலு சேர்த்தது.

ஜனவரி மாதம் 13-ம் தேதி இப்படம் வெளியானது. எனவே இன்றோடு படம் வெளியாகி 50 நாட்கள் நிறைவடைந்ததுள்ளது.

இதையடுத்து படக்குழுவினர் மாஸ்டர் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி படமாக்கப்பட்ட விடியோவை வெளியிட்டுள்ளனர். வீடியோவில் விஜய், விஜய் சேதுபதியும் மிகவும் ஜாலியாக கிளைமேக்சில் நடித்திருப்பது பார்ப்பவர்களை ரசிக்க வைக்கிறது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.