இந்தியில் ரீமேக் ஆகும் அய்யப்பனும் கோஷியும்… நடிகர்கள் யார் தெரியுமா!?

இந்தியில் ரீமேக் ஆகும் அய்யப்பனும் கோஷியும்… நடிகர்கள் யார் தெரியுமா!?

அய்யப்பனும் கோஷியும் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிகர் அபிஷேக் பச்சன் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

மறைந்த இயக்குனர் சச்சி இயக்கத்தில் பிரித்விராஜ் மற்றும் பிஜு மேனன் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகிய ‘அய்யப்பனும் கோஷியும்‘ திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்தியில் ரீமேக் ஆகும் அய்யப்பனும் கோஷியும்… நடிகர்கள் யார் தெரியுமா!?

அதையடுத்து இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் ஆவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது அய்யப்பனும் கோஷியும் திரைப்படம் இந்தியிலும் ரீமேக் ஆகவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியில் ரீமேக் ஆகும் அய்யப்பனும் கோஷியும்… நடிகர்கள் யார் தெரியுமா!?

இந்தி ரீமேக்கில் நடிகர்கள் அபிஷேக் பச்சன் மற்றும் ஜான் ஆப்ரகாம் நடிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிஷன் மங்கல் படத்தை இயக்கிய ஜெகன் சக்தி இப்படத்தை இயக்க உள்ளாராம். ஜூலை மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this story