ப்பா என்ன அழகு… மெய்மறக்க வைக்கும் ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!
1622549602000
நடிகை ஜான்வி கபூர் பிரபல பத்திரிகை இதழுக்காக நடத்தியுள்ள கிளாமர் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக மாறி வருகிறார். தெலுங்கிலும் படம் நடிக்கத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
‘தடக்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ஜான்விக்கு குஞ்சன் சக்சேனா திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று தந்தது. தற்போது சிறந்த நடிகை என்ற பெயருக்காக கடினமாக உழைத்து வருகிறார்.
ஜான்வி எப்போதும் கிளாமர் லுக்கில் தான் காட்சியளிப்பார். பிகினி அணிவது அவருக்கு மிகவும் பிடிக்கும். எனவே அவரது பிகினி புகைப்படங்களை அடிக்கடி பார்க்க முடியும்.
தற்போது ஜான்வி பிரபல இதழுக்காக நடத்தியுள்ள கிளாமர் போட்டோஷூட் இணையத்தைக் கலக்கி வருகிறது.