சிரஞ்சீவி படத்தில் நடிக்க மறுத்த பிரபல இந்தி இயக்குனர்!?

சிரஞ்சீவி படத்தில் நடிக்க மறுத்த பிரபல இந்தி இயக்குனர்!?

சிரஞ்சீவி நடிப்பில் உருவாகவிருக்கும் ‘லூசிபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பிரபல பாலிவுட் இயக்குனர் நடிக்க மறுத்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிரஞ்சீவி படத்தில் நடிக்க மறுத்த பிரபல இந்தி இயக்குனர்!?

மலையாளத்தில் நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிபர் திரைப்படம் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. இயக்குனராக அறிமுகமான முதல் படத்திலேயே 100 கோடி வசூல் படத்தைக் கொடுத்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் பிரித்விராஜ்.

சிரஞ்சீவி படத்தில் நடிக்க மறுத்த பிரபல இந்தி இயக்குனர்!?

தற்போது லூசிபர் திரைபடம் தெலுங்கில் ரீமேக் ஆகவிருக்கிறது. அந்தப் படத்தில் சிரஞ்சீவி நடிக்க மோகன்ராஜா இயக்குகிறார். த்ரிஷா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

சிரஞ்சீவி படத்தில் நடிக்க மறுத்த பிரபல இந்தி இயக்குனர்!?

தற்போது இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க பிரபல இந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப்பிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாம். ஆனால் அவர் வேறு சில படங்களில் பிசியாக நடித்து வருவதால் இந்தப் படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

Share this story