நடிகர் பாண்டியராஜன் மகனின் பதிவு வைரல்

நடிகர் பாண்டியராஜன் மகனின் பதிவு வைரல்

இயக்குநர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார். இப்படத்தில்பிரதான பாத்திரத்தில் நடிகர் பாண்டியராஜனின் மகனானபிரித்வி ராஜன் நடித்திருந்தார்.
இந்த நிலையில் , இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் பிரித்வி, படப்பிடிப்பு தளத்தில் தனது தந்தை பாண்டியராஜனுடன்எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, "மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்" என்ற திருக்குறளைப் பதிவிட்டுள்ளார்.

நடிகர் பாண்டியராஜன் மகனின் பதிவு வைரல்

இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Share this story