சூப்பரோ சூப்பர்… மீண்டும் ‘பருத்திவீரன்’ லுக்கிற்கு மாறிய ப்ரியாமணி!

நடிகை ப்ரியாமணியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் பார்ப்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறது.

நடிகை ப்ரியாமணி பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘கண்களால் கைது செய்’ படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். அமீர் இயக்கிய ‘பருத்தி வீரன்’ படம் தான் ப்ரியாமணியை இந்திய அளவில் பிரபலமாக்கியது. தற்போது தெலுங்கு, இந்தி என இந்திய நடிகையாக முன்னேறியுள்ளார்.

சூப்பரோ சூப்பர்… மீண்டும் ‘பருத்திவீரன்’ லுக்கிற்கு மாறிய ப்ரியாமணி!
சூப்பரோ சூப்பர்… மீண்டும் ‘பருத்திவீரன்’ லுக்கிற்கு மாறிய ப்ரியாமணி!

இடைப்பட்ட காலத்தில் ப்ரியாமணி உடல் எடை கூடியாதல் கதாநாயகியாக இல்லாமல் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். ஆனால் தற்போது மீண்டும் தனது உடல் எடையைக் குறைத்து பழைய லுக்கிற்கு மாறியுள்ளார்.

சூப்பரோ சூப்பர்… மீண்டும் ‘பருத்திவீரன்’ லுக்கிற்கு மாறிய ப்ரியாமணி!
சூப்பரோ சூப்பர்… மீண்டும் ‘பருத்திவீரன்’ லுக்கிற்கு மாறிய ப்ரியாமணி!

தற்போது கருப்பு நிற உடையில் வெளியிட்டுள்ள போட்டோஷூட் சோசியல் மீடியாக்களைக் கலக்கி வருகிறது. மீண்டும் பருத்திவீரன் படத்தில் பார்த்த அதே ப்ரியாமணியாகத் தெரிவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

சூப்பரோ சூப்பர்… மீண்டும் ‘பருத்திவீரன்’ லுக்கிற்கு மாறிய ப்ரியாமணி!
சூப்பரோ சூப்பர்… மீண்டும் ‘பருத்திவீரன்’ லுக்கிற்கு மாறிய ப்ரியாமணி!
சூப்பரோ சூப்பர்… மீண்டும் ‘பருத்திவீரன்’ லுக்கிற்கு மாறிய ப்ரியாமணி!
சூப்பரோ சூப்பர்… மீண்டும் ‘பருத்திவீரன்’ லுக்கிற்கு மாறிய ப்ரியாமணி!
சூப்பரோ சூப்பர்… மீண்டும் ‘பருத்திவீரன்’ லுக்கிற்கு மாறிய ப்ரியாமணி!

Share this story