பஞ்சு மிட்டாய் நிற உடையில் பளபளக்கும் தமன்னா!

நடிகை தமன்னா பிங்க் கலர் ஆடையில் லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தைக் கலக்கி வருகிறது.

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, இந்தி இந்தியாவின் முன்னணி நடிகையாக ஜொலித்து வருகிறார். மில்கி பியூட்டி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வரும் தமன்னாவின் மேனி அந்த பெயருக்கு ஏற்றாற்போல நாளுக்கு நாள் ஜொலித்துக் கொண்டே தான் வருகிறார்.

பஞ்சு மிட்டாய் நிற உடையில் பளபளக்கும் தமன்னா!

படங்களில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்த தமன்னா அதன் பிறகு போட்டோஷூட் நடத்துவதை வெகுவாகக் குறைத்துக் கொண்டார். இதனால் திரைப்படங்களில் மட்டுமே அவரைப் பார்த்து அவரது ரசிகர்கள் ஆறுதல் அடைந்து வந்தனர். தற்போது மீண்டும் தமன்னா போட்டோஷூட்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

பிங்க் நிறத்தில் மின்னும் தேகத்துடன் தமன்னா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

பஞ்சு மிட்டாய் நிற உடையில் பளபளக்கும் தமன்னா!
பஞ்சு மிட்டாய் நிற உடையில் பளபளக்கும் தமன்னா!
பஞ்சு மிட்டாய் நிற உடையில் பளபளக்கும் தமன்னா!
பஞ்சு மிட்டாய் நிற உடையில் பளபளக்கும் தமன்னா!
பஞ்சு மிட்டாய் நிற உடையில் பளபளக்கும் தமன்னா!
பஞ்சு மிட்டாய் நிற உடையில் பளபளக்கும் தமன்னா!
பஞ்சு மிட்டாய் நிற உடையில் பளபளக்கும் தமன்னா!

Share this story