முகேன் ராவ் ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் புதிய படத்தின் முக்கிய அப்டேட்!

முகேன் ராவ் ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் புதிய படத்தின் முக்கிய அப்டேட்!

முகேன் ராவ் நடிப்பில் உருவாகியுள்ள வேலன் படத்தின் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் போஸ்டர்கள் நாளை வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 3-ன் டைட்டில் வின்னர் முகேன் ராவ் வேலன் என்ற புதிய படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அறிமுக இயக்குனர் கவின் என்பவர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

முகேன் ராவ் ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் புதிய படத்தின் முக்கிய அப்டேட்!

இந்தப் படத்தில் நடிகர் பிரபு முகேனின் அப்பாவாக நடித்துள்ளார். நடிகர் சூரியும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் .

தம்பி ராமையா, ஸ்ரீ ரஞ்சனி மற்றும் சுஜாதா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ஸ்கை மேன் பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். கோபி சுந்தர் இந்தப்ப படத்திற்கு இசையமைத்துள்ளார்.

முகேன் ராவ் ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் புதிய படத்தின் முக்கிய அப்டேட்!

சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த போஸ்டரில் முகேன் ராவ் கிராமத்து இளைஞனாக கலக்கியிருந்தார்.

தற்போது ‘வேலன்’ படத்தின் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்யும் போஸ்டர்கள் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என்று தெரிவித்துள்ளனர்.

Share this story