×

சிவகார்த்திகேயனின் ஆஸ்தான இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் விஜய் சேதுபதி!

பவானியக மிரட்டிய விஜய் சேதுபதி அதைத்தொடர்ந்து உப்பேனாவிலும் அதிரடி வில்லனாக அதகளம் செய்திருந்தார். இரானுட படங்களுமே விஜய் சேதுபதியின் மார்க்கெட்டை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உயர்த்தியுள்ளது. டோலிவுட்டில் விஜய் சேதுபதியின் மார்க்கெட் உயர அவரது தமிழ் படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வருகிறதாம். அடுத்த பல வருடங்களுக்கு பிஸியாக இருக்கும் வகையில் பல படங்களில் கமிட் ஆகியுள்ளார் விஜய் சேதுபதி. தற்போது இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படம் மார்ச் மாதம் துவங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 

பவானியக மிரட்டிய விஜய் சேதுபதி அதைத்தொடர்ந்து உப்பேனாவிலும் அதிரடி வில்லனாக அதகளம் செய்திருந்தார். இரானுட படங்களுமே விஜய் சேதுபதியின் மார்க்கெட்டை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உயர்த்தியுள்ளது. டோலிவுட்டில் விஜய் சேதுபதியின் மார்க்கெட் உயர அவரது தமிழ் படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வருகிறதாம்.

அடுத்த பல வருடங்களுக்கு பிஸியாக இருக்கும் வகையில் பல படங்களில் கமிட் ஆகியுள்ளார் விஜய் சேதுபதி. தற்போது இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படம் மார்ச் மாதம் துவங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்க உள்ளனர்.

பொன்ராமின் வழக்கமான ஜேர்னரான காமெடி, காதல், கிராமம் என்ற டெம்பிளேட்டில் படம் அமையும் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் நடக்கும் என்று கூறப்படுகிறது. படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் மற்றும் சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எம்ஜிஆர் மகன் திரைப்படம் ஏப்ரல் 23-ம் தேதி வெளியாகஉள்ளது.